Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கவலை மாறும் என் கண்ணீர்

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

கவலை மாறும் என் கண்ணீர் மாறும்
தேவாதி தேவன் என்னோடு இருக்கும்போது

கண்ணீரை துடைப்பார்
கவலையை மாற்றுவார்
கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வார்
கண்ணீரை துடைப்பார்
கவலையே மாற்றுவார்
கடைசிவரை என்னை நடத்தி செல்வார்

கலங்கின நேரம் உம் பாதம் நான் பிடித்தேனே
கலங்காதே என்று கண்ணீரை துடைத்தீரே

வியாதியின் நேரம் உம் பாதம் நான் பிடித்தேனே
சுகம் தந்து புது ஜீவனை தந்தீரே

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer Lyrics in English

kavalai maarum en kannnneer – Kavalai Maarum En Kanneer

kavalai maarum en kannnneer maarum
thaevaathi thaevan ennodu irukkumpothu

kannnneerai thutaippaar
kavalaiyai maattuvaar
karam pitiththu ennai nadaththich selvaar
kannnneerai thutaippaar
kavalaiyae maattuvaar
kataisivarai ennai nadaththi selvaar

kalangina naeram um paatham naan pitiththaenae
kalangaathae entu kannnneerai thutaiththeerae

viyaathiyin naeram um paatham naan pitiththaenae
sukam thanthu puthu jeevanai thantheerae

PowerPoint Presentation Slides for the song கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கவலை மாறும் என் கண்ணீர் PPT
Kavalai Maarum En Kanneer PPT

English