Kavarchi Nayaganae
கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா
Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Lyrics in English
Kavarchi Nayaganae kavarchchi naayakanae kannkalil nirainthavarae karam pitiththavarae kaividaa kanmalaiyaeumakkae Sthoththiram umakkae Sthoththiram uyirulla naalellaam umakkae Sthoththiram1. Ennai iluththukkollum oti vanthiduvaen araikkul alaiththuch sellum anpil kalikooraுvaen2. Thiraatchaை irasam paarkkilum inimaiyaanavarae oottaுnnda parimalamae ulakellaam um manamae3. Idakkaiyaal thaangukireer valakkaiyaal thaluvukireer enakku uriyavarae ithayam aalpavarae4. Um meethu konnda naesam akkini juvaalaiyanto thannnneerum vellangalum thannikka mutiyaathaiyaa
PowerPoint Presentation Slides for the song Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கவர்ச்சி நாயகனே PPT
Kavarchi Nayaganae PPT
Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Song Meaning
Kavarchi Nayaganae
Charming man
Full of eyes
He who holds the hand
Don't give up, you rock
Praise be to you
Praise be to you
All the days of the living
Praise be to you
1. Drag me
I will come running
Takes you into the room
I will tell you in love
2. Rather than grape juice
The sweet one is the fountain of fragrance
The whole world is your bride
3. Support with left arm
You embrace with your right hand
Belong to me
He is the ruler of the heart
4. Love for you
Agni is a flame
Water and floods
Can't be mitigated
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்திரம் உமக்கே உம் Kavarchi Nayaganae கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே கரம் பிடித்தவரே கைவிடா கன்மலையேஉமக்கே உயிருள்ள நாளெல்லாம் என்னை இழுத்துக்கொள்ளும் ஓடி வந்திடுவேன் English
