கீலேயாத்தின் பிசின் தைலமே
எங்கள் இயேசு மகாராஜா
கீலேயாத்தின் பிசின் தைலமே
ரன வைத்தியர் இயேசு ராஜா
ஓரு வார்த்தை சொன்னால் போதுமே
என் வியாதி எல்லாம் சொஸ்தமாகுமே (2)
என் நோய்க்கள் காயங்கள்
உம் தழும்புகளால் சுகமாகும் (2)
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் (2)
இயேசுவின் ரத்தத்தாலே கழுவப்பட்டேனே
பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேனே (2)
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் (2)
சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே
நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே (2)
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் (2)
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே எனக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே உனக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே நமக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
கீலேயாத்தின் பிசின் தைலமே
எங்கள் இயேசு மகாராஜா
கீலேயாத்தின் பிசின் தைலமே
ரன வைத்தியர் இயேசு ராஜா
Keelayaathin Pisin Thailamae Lyrics in English
geelaeyaaththin pisin thailamae
engal Yesu makaaraajaa
geelaeyaaththin pisin thailamae
rana vaiththiyar Yesu raajaa
oru vaarththai sonnaal pothumae
en viyaathi ellaam sosthamaakumae (2)
en Nnoykkal kaayangal
um thalumpukalaal sukamaakum (2)
naan kunamaanaen kunamaanaen
Yesuvin kaayangalaal kunamaanaen (2)
Yesuvin raththaththaalae kaluvappattaenae
poorana sukaththai pettukkonntaenae (2)
naan kunamaanaen kunamaanaen
Yesuvin kaayangalaal kunamaanaen (2)
sosthamaay naan paati thuthippaenae
nanti solli aati makilvaenae (2)
naan kunamaanaen kunamaanaen
Yesuvin kaayangalaal kunamaanaen (2)
viduthalai viduthalaiyae
Yesu thanthu vittar viduthalaiyae enakku
viduthalai viduthalaiyae
Yesu thanthu vittar viduthalaiyae unakku
viduthalai viduthalaiyae
Yesu thanthu vittar viduthalaiyae namakku
viduthalai viduthalaiyae
Yesu thanthu vittar viduthalaiyae
geelaeyaaththin pisin thailamae
engal Yesu makaaraajaa
geelaeyaaththin pisin thailamae
rana vaiththiyar Yesu raajaa
PowerPoint Presentation Slides for the song Keelayaathin Pisin Thailamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கீலேயாத்தின் பிசின் தைலமே PPT
Keeleyathin Pisin Thailamae PPT

