Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடி போற்றுவோம்

பாடி போற்றுவோம்
     

1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்
கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – 2

கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!
அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் – 2
    
அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்
மகிமை படுத்திடுவோம்
யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்
உயர்த்தி மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா – 8

2. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்
கேடகமும் கிருபையும் பெலனுமானார்
மாராவை மதுரமாக்கினார்
மாறாத பரிகாரி அவரேயாவார் – 2

3. நீதியின் தேவனை உயர்த்திடுவோம்
நித்திய பாதையில் நடத்திடுவோம்
நிதம் மாறாத அவர் அன்பினை நாம்
சிதறி எங்குமே கூறிடுவோம் – 2 

Keethankal Paatiyae Poerrituvoem Lyrics in English

Paati pottaுvom       1. Geethangal paatiyae pottiduvom – sang geethangal paatiyae pottiduvom – 2 Karththar periyavar makaa unnathar! Avar thayavai ennnniyae thuthiththiduvom – 2      arputhangal seypavar Parisuththamaanavar makimai paduththiduvom yuththaththil vallavar iratchippumaanavar uyarththi makilnthiduvom Alleluya – 8 2. Israel janangalai meettu vanthaar kaedakamum kirupaiyum pelanumaanaar maaraavai mathuramaakkinaar maaraatha parikaari avaraeyaavaar – 2 3. Neethiyin thaevanai uyarththiduvom niththiya paathaiyil nadaththiduvom nitham maaraatha avar anpinai naam sithari engumae kooriduvom – 2 

PowerPoint Presentation Slides for the song Keethankal Paatiyae Poerrituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடி போற்றுவோம் PPT
Keethankal Paatiyae Poerrituvoem PPT

பாடியே போற்றிடுவோம் பாடி போற்றுவோம் கீதங்கள் சங்கீதங்கள் கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்மகிமை படுத்திடுவோம்யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்உயர்த்தி English