Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கெம்பீரமாகவே

கெம்பீரமாகவே
சங்கீதம் பாடுங்கள்,
மாந்தர் எல்லாருமே,
மகிழ்ந்து போற்றுங்கள்;
பிதா, குமாரன், ஆவியாம்
திரியேகருக்குத் துதியாம்.

Kembeeramagave Sangeetham Lyrics in English

kempeeramaakavae
sangaீtham paadungal,
maanthar ellaarumae,
makilnthu pottungal;
pithaa, kumaaran, aaviyaam
thiriyaekarukkuth thuthiyaam.

PowerPoint Presentation Slides for the song Kembeeramagave Sangeetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கெம்பீரமாகவே PPT
Kembeeramagave PPT

கெம்பீரமாகவே சங்கீதம் பாடுங்கள் மாந்தர் எல்லாருமே மகிழ்ந்து போற்றுங்கள் பிதா குமாரன் ஆவியாம் திரியேகருக்குத் துதியாம் English