Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

கவல வந்தாலும் நான் கண்ணீர் விட தேவையில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

King Shalem – Nerukathin Ellai Purinthavare Lyrics in English

nerukkaththin ellai purinthavarae
perukkamaay aaseervathippavarae.. (2)

aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

kavala vanthaalum naan kannnneer vida thaevaiyillai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

kuraivae vanthaalum naan kuruki povathu illai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

viyaathiyae vanthaalum naan viyaakulaam ataivathillai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

PowerPoint Presentation Slides for the song King Shalem – Nerukathin Ellai Purinthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே PPT
Nerukathin Ellai Purinthavare PPT

ஆனால் ஒன்று தெரியும் உங்க தோளுல வந்தாலும் நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே கவல கண்ணீர் தேவையில்லை குறைவே குறுகி போவது இல்லை வியாதியே English