Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிகரே இல்லா தேவன் நீர்

நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தின் ஐஸ்வர்யர் நீர் -2

ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின இயேசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரே -2

குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
எங்கள் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர் -2

King Shalem – Nigarae illaa devan neer Lyrics in English

nikarae illaa thaevan neer
innaiyillaatha inimaiyum neer
irakkam seyyum thakappan neer
irakkaththin aisvaryar neer -2

aayul muluvathum uyarththiduvaen
ennai arputhamaakkina Yesuvaiyae
ellaa pukalum kanamum seluththiduvaen
ellaavattin maelum uyarnthavarae -2

kuraikalai pokkidum niraivum neer
engal jeeva appamum neer
sirakin nilalaay kooda varum
engal makimaiyin maekamum neer -2

PowerPoint Presentation Slides for the song King Shalem – Nigarae illaa devan neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிகரே இல்லா தேவன் நீர் PPT
Nigarae illaa devan neer PPT

நீர் எங்கள் நிகரே இல்லா தேவன் இணையில்லாத இனிமையும் இரக்கம் செய்யும் தகப்பன் இரக்கத்தின் ஐஸ்வர்யர் ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா English