Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்து இயேசு இராச்சியம்

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக
உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க

1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக
இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து

2. ஈகையோடு வலிமைபெற்று வளருக
ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து

3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக
இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் – Kiristhu Yesu Raashiyam Lyrics in English

kiristhu Yesu iraachchiyam valarnthu perukuka
ulakamengum inpa Yesu naamam mulanga

1. kirupai pettu thooya vaalvil valaruka
irulai neekki anpin oliyil perukuka – kiristhu

2. eekaiyodu valimaipettu valaruka
eetillaatha aruvataiyil perukuka – kiristhu

3. enna vanthapothum nilaiththu valaruka
inpa geetham paatith thuthiththup perukuka – kiristhu

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்து இயேசு இராச்சியம் – Kiristhu Yesu Raashiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்து இயேசு இராச்சியம் PPT
Kiristhu Yesu Raashiyam PPT

கிறிஸ்து பெருகுக வளருக இயேசு இன்ப இராச்சியம் வளர்ந்து உலகமெங்கும் நாமம் முழங்க கிருபை பெற்று தூய வாழ்வில் இருளை நீக்கி அன்பின் ஒளியில் ஈகையோடு English