Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்-

1. கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்
கிருபை வரம் பெற்ற விசுவாசிகள்
ஆவியின் கனிகள் ஒன்பதும் பெற்று
அற்புத இயேசுவை பின்பற்றுவோம்

இயேசுவின் அடிச்சுவட்டில்
இயேசுவின் சாயலிலே
என்றென்றும் வாழ்பவனே
கிறிஸ்துவின் உண்மை சீஷன்

2. உலகத்தின் உப்பாய் உடைபட்ட அப்பமாய்
உலகெங்கும் அலைந்து உண்மையாய் உழைத்து
அன்பினால் நிறைந்து புது பெலன் பெற்று
அன்பராம் இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின்

3. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி
இறுதி வரை விசுவாசத்தால் வளர்ந்து
பொறுமையின் போர்க்கொடி அனுதினம் அணிந்தே
பரிசுத்த இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின்

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்- Kiristhuvin Seedar Seanaiyin Veerar Lyrics in English

1. kiristhuvin seedar senaiyin veerar
kirupai varam petta visuvaasikal
aaviyin kanikal onpathum pettu
arputha Yesuvai pinpattuvom

Yesuvin atichchuvattil
Yesuvin saayalilae
ententum vaalpavanae
kiristhuvin unnmai seeshan

2. ulakaththin uppaay utaipatta appamaay
ulakengum alainthu unnmaiyaay ulaiththu
anpinaal nirainthu puthu pelan pettu
anparaam Yesuvai pinpattuvom – Yesuvin

3. ilatchiyaththodu ilakkai Nnokki
iruthi varai visuvaasaththaal valarnthu
porumaiyin porkkoti anuthinam anninthae
parisuththa Yesuvai pinpattuvom – Yesuvin

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்- Kiristhuvin Seedar Seanaiyin Veerar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்- PPT
Kiristhuvin Seedar Seanaiyin Veerar PPT

இயேசுவின் இயேசுவை பின்பற்றுவோம் கிறிஸ்துவின் பெற்று சீடர் சேனையின் வீரர் கிருபை வரம் பெற்ற விசுவாசிகள் ஆவியின் கனிகள் ஒன்பதும் அற்புத அடிச்சுவட்டில் சாயலிலே என்றென்றும் English