Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
என் வாழ்க்கை ஆகட்டும்
என் அன்பு ரசமாகவே
பொங்கி வழியட்டும்
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற

2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் ஆலை நிற்க
அங்கென் பாதைசெல்ல
என் தேவை யாவும் அவர்க்காய்
தர தீர்மானித்தேன்

3. உன் கிருபையை நான் பகர
அதில் நிலை நிற்க
செடி தாங்கும் பலன் யாவும்
மரித்த மணியால்
உம்மோடு சாகும் யாவரும்
உயிர்த்து வாழ்வரே

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Lyrics in English

1.Kristhuvin utaintha appam en vaalkkai aakattum en anpu rasamaakavae pongi valiyattum pirar unndu puththunarvaay vaalvil pangu pera 2. En ellaam ejamaan kaiyil sthoththariththup pitka nathikkappaal aalai nirka angaெn paathaisella en thaevai yaavum avarkkaay thara theermaaniththaen 3. Un kirupaiyai naan pakara athil nilai nirka seti thaangum palan yaavum mariththa manniyaal ummodu saakum yaavarum uyirththu vaalvarae

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் உடைந்த அப்பம் PPT
Kiristhuvin Udaintha Appam PPT

நிற்க யாவும் கிறிஸ்துவின் உடைந்த அப்பம் வாழ்க்கை ஆகட்டும் அன்பு ரசமாகவே பொங்கி வழியட்டும் பிறர் உண்டு புத்துணர்வாய் வாழ்வில் பங்கு பெற எஜமான் கையில் English