1. கிறிஸ்துவின் வீரர் நாம்;
ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்.
கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்.
2. கிறிஸ்துவின் வீரர் நாம்
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்
மாண்போடு தாங்குவோம்
நஷ்டமும் லாபமே
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே
3. கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்
அவரோடாளுவோம்
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே.
Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Lyrics in English
1. Kristhuvin veerar naam; raththaththaal meettaraam ippothu senai sernthu naam avarkkaayp por seyvom apaayaththinoodum makilnthu paaduvom tham veerarai nadaththuvor nenjil thidan eevaar. Kristhuvin veerar naam pukalnthu pottaுvom nam maenmaiyulla raajanai ekkaalum sevippom. 2. Kristhuvin veerar naam avarin paer naamam siluvai maelaay nintathaam maannpodu thaanguvom nashdamum laapamae enNnovum inpamae, avarin naamam aettidum Kristhuvin veerarkkae 3. Kristhuvin veeraraay avarkkaay sakippom vaethanai ninthai vetkamum avarodaaluvom kaalam sameepamae, ongip por seyvomae maannpaaka kireedam sooduvom Kristhuvin veerarae.
PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் வீரர் நாம் PPT
Kiristhuvin Veerar Naam PPT

