Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையை நினைக்கின்றேன்

கிருபையை நினைக்கின்றேன்
வாழ்நாள் முழுவதுமாய் -ஏசுவே
நன்றியோடு துதித்திடுவேன்

கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் குறுகிய வேளைகளில்
வேதனை மாற்றி உம் ஆவியை
ஊற்றி நிரப்பினீர் என் இதயம்

உருவாகும் ஆயுதமெல்லாம் -என்றும்
வைக்காதே போகும்
எனக்கு விரோதமாய் வாய்ப்பதில்லை
என்று சொல்லிய வார்த்தை உண்மை நீர்
சொல்லிய வார்த்தை உண்மை

உன்னதமான என் தேவனிடம் சேர்ந்து -எப்போதும்
துத்திடும் பாக்கியம் அடைய
சுந்தரரோடு நிறுத்தியது இவ்வுலகில்
சுந்தரரோடு நிறுத்தியது

Kirubaiyai Ninaikkindren – Vazhnaal Muzhuvathumai -Yesuve Lyrics in English

kirupaiyai ninaikkinten
vaalnaal muluvathumaay -aesuvae
nantiyodu thuthiththiduvaen

kannnneerin pallaththaakkil
naan kurukiya vaelaikalil
vaethanai maatti um aaviyai
ootti nirappineer en ithayam

uruvaakum aayuthamellaam -entum
vaikkaathae pokum
enakku virothamaay vaayppathillai
entu solliya vaarththai unnmai neer
solliya vaarththai unnmai

unnathamaana en thaevanidam sernthu -eppothum
thuththidum paakkiyam ataiya
sunthararodu niruththiyathu ivvulakil
sunthararodu niruththiyathu

PowerPoint Presentation Slides for the song Kirubaiyai Ninaikkindren – Vazhnaal Muzhuvathumai -Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையை நினைக்கின்றேன் PPT
Kirubaiyai Ninaikkindren PPT

சொல்லிய வார்த்தை உண்மை சுந்தரரோடு நிறுத்தியது கிருபையை நினைக்கின்றேன் வாழ்நாள் முழுவதுமாய் ஏசுவே நன்றியோடு துதித்திடுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் குறுகிய வேளைகளில் வேதனை மாற்றி உம் English