Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்

கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருப… கிருப… கிருப…. கிருப…
கிருப… கிருப… கிருப…. கிருப…

பெயர் சொல்லலி அழைத்தது உங்க கிருப
பெரியவனாக்கியது உங்க கிருப

கிருப…கிருப…கிருப….கிருப…
கிருப… கிருப… கிருப…. கிருப…

கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருப
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப

கிருப…கிருப…கிருப….கிருப…
கிருப… கிருப… கிருப…. கிருப…

கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

கட்டுகளை நீக்கியது உங்க கிருப
காயங்களைக் கட்டியது உங்க கிருப

கிருப…கிருப…கிருப….கிருப…
கிருப… கிருப… கிருப…. கிருப…

கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

வல்லமையை அளiத்தது உங்க கிருப
வரங்களைக் கொடுத்ததும் உங்க கிருப

கிருப…கிருப…கிருப….கிருப…
கிருப… கிருப… கிருப…. கிருப…

கிருபையைக் கொண்டாடுகிறோம் – உம்
கிருபையைக் கொண்டாடுகிறோம்
கிருபையைக் கொண்டாடுகிறோம் – உம்
கிருபையைக் கொண்டாடுகிறோம்

 

Kirubaiyal Nilai Lyrics in English

kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom
kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom

kirupa… kirupa… kirupa…. kirupa…
kirupa… kirupa… kirupa…. kirupa…

peyar sollali alaiththathu unga kirupa
periyavanaakkiyathu unga kirupa

kirupa…kirupa…kirupa….kirupa…
kirupa… kirupa… kirupa…. kirupa…

kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom
kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom

neethimaanaay maattiyathum unga kirupa
niththiyaththil serppathum unga kirupa

kirupa…kirupa…kirupa….kirupa…
kirupa… kirupa… kirupa…. kirupa…

kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom
kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom

kattukalai neekkiyathu unga kirupa
kaayangalaik kattiyathu unga kirupa

kirupa…kirupa…kirupa….kirupa…
kirupa… kirupa… kirupa…. kirupa…

kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom
kirupaiyaal nilai nirkintom - um
kirupaiyaal nilai nirkintom

vallamaiyai alaiththathu unga kirupa
varangalaik koduththathum unga kirupa

kirupa…kirupa…kirupa….kirupa…
kirupa… kirupa… kirupa…. kirupa…

kirupaiyaik konndaadukirom - um
kirupaiyaik konndaadukirom
kirupaiyaik konndaadukirom - um
kirupaiyaik konndaadukirom

 

PowerPoint Presentation Slides for the song Kirubaiyal Nilai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் PPT
Kirubaiyal Nilai PPT

English