Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையே என்னை இந்நாள் வரையும்

கிருபையே என்னை இந்நாள் வரையும்
காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2

1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர்
பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்
உந்தன் அன்பினால் என்னை நிறுத்த
– கிருபையே

2.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்
ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்திரே
ஜெயகீதங்கள் பாடவைத்திரே
– கிருபையே

3.என்றென்றுமாக கிருபையை தந்து
கொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே என்றிரே
என் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே

கிருபையே என்னை இந்நாள் வரையும் -Kirubaye Ennai Innalvarai Lyrics in English

kirupaiyae ennai innaal varaiyum
kaaththathae en Yesuvae um kirupaiyae _2

1.paathaiyil kashdam anukidum pothu
pangam varaa neen ennaith thaangineer
pelan thanthu karaththaal thookkineer ennai neer
unthan anpinaal ennai niruththa
– kirupaiyae

2.sothanaiyaalae sornthidumpothu
sonthamena neer ennaich santhiththeer
jothiyai en munnil joliththidach seythirae
jeyageethangal paadavaiththirae
– kirupaiyae

3.ententumaaka kirupaiyai thanthu
konnteer ennai immannnil piriththu
en arum makanae kaappaenae entirae
en thanthai kaiviteer ennaiyae – kirupaiyae

PowerPoint Presentation Slides for the song கிருபையே என்னை இந்நாள் வரையும் -Kirubaye Ennai Innalvarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையே என்னை இந்நாள் வரையும் PPT
Kirubaye Ennai Innalvarai PPT

கிருபையே என்னை தந்து நீர் இந்நாள் வரையும் காத்ததே இயேசுவே உம் பாதையில் கஷ்டம் அணுகிடும் பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர் பெலன் கரத்தால் English