Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை இரக்கம் நிறைந்தவோர்

1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே

கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே

2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால்

4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே

Kirupai Irakkam Nirainthavor Lyrics in English

1. Kirupai irakkam nirainthavor kirupaasanam aa thontiduthae tharunamaethum engilum nalla sakaayam pettida aettathuvae kirupaiyae perukuthae kalvaariyinintum paaynthiduthae ennullam nantiyaal pongi valiyuthae enna en paakkiyamithae 2. Nammaip polavae sothikkap pattum naathanor paavamumattavaraay naalum nam kuraikal kanndurukum nalla aasaariyar namakkunntae 3. Nam pelaveenaththil avar pelan nalkiduvaar paripooranamaay naaduvomae maaraa kirupaiyai namakkaakavae avar jeevippathaal 4. Vaanangalin valiyaayp paraththil thaanae sentu Yesuvaa memathu maa pirathaana aasaariyaraip pattiduvom Nnokki nampikkaiyai 5. Pithaavanntai serum suththar katkaay sathaaparinthu paesiyae nirpor itho emmaiyae muttaுmutiya iratchikka vallamaiyullavarae

PowerPoint Presentation Slides for the song Kirupai Irakkam Nirainthavor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை இரக்கம் நிறைந்தவோர் PPT
Kirupai Irakkam Nirainthavor PPT

நல்ல நம் கிருபை இரக்கம் நிறைந்தவோர் கிருபாசனம் தோன்றிடுதே தருணமேதும் எங்கிலும் சகாயம் பெற்றிட ஏற்றதுவே கிருபையே பெருகுதே கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே என்னுள்ளம் English