கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
1. ஜீவனை பார்க்கிலும் – உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே — கிருபை
2. போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே – என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே — கிருபை
3. பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே — கிருபை
4. கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தேற்றுதே — கிருபை
Kirupai Maelaanathae Lyrics in English
Kirupai maelaanathae – um
Kirupai maelaanathae
Kirupai maelaanathae – um
Kirupai maelaanathae
1. Jeevanai paarkkilum – um
Kirupai maelaanathae
Iv vaalkaiyai paarkkilum
Um kirupai maelaanathae — kirupai
2. Pokkilum varaththilum ennai
Kaaththathu kirupaiyae – en
Kaalkal idaraamal ennai
Kaaththathu kirupaiyae — kirupai
3. Palaveena naerangalil – um
Kirupai en pelanaanathae
Sorvutta vaelaikalil – um
Kirupai ennai thaangitte — kirupai
4. Kashdaththin naerangalil – um
Kirupai ennai kaaththathae
Kannnneerin maththiyilum – um
Kirupai ennai thaettaுthae — kirupai
PowerPoint Presentation Slides for the song Kirupai Maelaanathae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை மேலானதே உம் PPT
Kirupai Maelaanathae PPT

