Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை மேலானதே உம்

கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே

1. ஜீவனை பார்க்கிலும் – உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே — கிருபை

2. போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே – என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே — கிருபை

3. பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே — கிருபை

4. கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தேற்றுதே — கிருபை

Kirupai Maelaanathae Lyrics in English

Kirupai maelaanathae – um kirupai maelaanathae kirupai maelaanathae – um kirupai maelaanathae 1. Jeevanai paarkkilum – um kirupai maelaanathae iv vaalkaiyai paarkkilum um kirupai maelaanathae — kirupai 2. Pokkilum varaththilum ennai kaaththathu kirupaiyae – en kaalkal idaraamal ennai kaaththathu kirupaiyae — kirupai 3. Palaveena naerangalil – um kirupai en pelanaanathae sorvutta vaelaikalil – um kirupai ennai thaangitte — kirupai 4. Kashdaththin naerangalil – um kirupai ennai kaaththathae kannnneerin maththiyilum – um kirupai ennai thaettaுthae — kirupai

PowerPoint Presentation Slides for the song Kirupai Maelaanathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை மேலானதே உம் PPT
Kirupai Maelaanathae PPT

கிருபை உம் மேலானதே என்னை பார்க்கிலும் காத்தது கிருபையே நேரங்களில் ஜீவனை இவ் வாழ்கையை போக்கிலும் வரத்திலும் கால்கள் இடறாமல் பலவீன பெலனானதே சோர்வுற்ற English