Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன்மேல் என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றதே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

2. வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
என் இயேசுவின் நாமத்தினால்

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

3. அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர்  சமூகம் முன் செல்லுமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

Kkalaithorum Kartharin Paatham Lyrics in English

Kaalaithoraுm karththarin paatham naati odiduvaen kalvaari naesar enakku unndu kalakkam illai en manamae manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu nampikkai vai – 2 1. Maanaanathu neerotaiyai vaanjippathu polavae en Dhevanmael en aaththumaa thaakamaay irukkintathae manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu nampikkai vai – 2 2. Viyaathiyo varaுmaiyo thunpamo thukkamo avai anaiththaiyum naan maerkolvaen en Yesuvin naamaththinaal manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu nampikkai vai – 2 3. Alaiththavar nadaththuvaar achchamae illaiyae ellaa thataikalai neekkidum avar  samookam mun sellumae manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu nampikkai vai – 2 kaalaithoraுm karththarin paatham naati odiduvaen kalvaari naesar enakku unndu kalakkam illai en manamae manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu nampikkai vai – 2

PowerPoint Presentation Slides for the song Kkalaithorum Kartharin Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலைதோறும் கர்த்தரின் பாதம் PPT
Kkalaithorum Kartharin Paatham PPT

மனமே கலங்குகிறாய்மனமே தியங்குகிறாய்ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை காலைதோறும் கர்த்தரின் பாதம்நாடி ஓடிடுவேன்கல்வாரி நேசர் உண்டுகலக்கம் இல்லை மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவேஎன் தேவன்மேல் ஆத்துமாதாகமாய் English