Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்த வான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம் பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
எந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்

Kodaakoti Sthoththiram AeraெDuppom Lyrics in English

Kodaakoti Sthoththiram aeraெduppom iraajaathi raajan thaevaathi Dhevan Yesu Kristhuvukkae makimai 1. Parisuththa vaankal Sabai naduvae tharisikkum thaeva samookaththilae Alleluya Alleluya aaviyil paati makiluvom aanndavar Yesuvai konndaaduvom 2. Kirupaasanaththanntai nerunguvom thiruraththam karaththil aenthi nirpom Alleluya Alleluya kanntaen sakaayam irakkamae Karththar kirupai entum ullathae 3. Kuruvi paravai vaanam paatiyae kavalaiyintip paranthu paaduthae Alleluya Alleluya arputhamaana sirushtikarae entha visuvaasam kattarinthom 4. Kavalaippadaatheerkal enturaiththeer kaattup pushpaththai uduththuviththeer Alleluya Alleluya aatai aakaaram thaevai ellaam antantu thanthemmai aathariththeer 5. Kanakkillaa nanmaikal Karththar seytheer karuththudan paati nanti kooraுvom Alleluya Alleluya thaeva kumaaran vanthidum naal thooyamukam kanndu kempeerippom

PowerPoint Presentation Slides for the song Kodaakoti Sthoththiram AeraெDuppom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் PPT
Kodaakoti Sthoththiram Aera PPT

அல்லேலூயா தேவ பாடி கர்த்தர் கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்த வான்கள் சபை நடுவே English