Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொடு கொடு கொடு இயேசுவுக்கு

 

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku

கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு

கொடுத்தால் உனக்கு ஆசீர்வாதம்
இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்

உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு

நளதம் என்னும் தைலத்துடன்
மரியாள் இயேசுவிடம் வந்தாளே
இயேசுவின் பாத்தைத் தைலத்தினால்
கழுவி ஆசிபெற்றாளே

மரியாள் போல் நீயும் கொடுத்தால்
உனக்கும் கிடைக்கும் ஆசீர்வாதம்

கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku Lyrics in English

 

kodu kodu kodu Yesuvukku – Kodu Kodu Kodu Yesuvukku

kodu kodu kodu Yesuvukku kodu
ursaakamaayk kodu nee Yesuvukku kodu

koduththaal unakku aaseervaatham
Yesu unnai aaseervathippaar

unnai geelaakkaamal Yesu maelaakkuvaar
unnai vaalaakkaamal Yesu thalaiyaakkuvaar

kodu kodu kodu Yesuvukku kodu
ursaakamaayk kodu nee Yesuvukku kodu

nalatham ennum thailaththudan
mariyaal Yesuvidam vanthaalae
Yesuvin paaththaith thailaththinaal
kaluvi aasipettaாlae

mariyaal pol neeyum koduththaal
unakkum kitaikkum aaseervaatham

kodu kodu kodu Yesuvukku kodu
ursaakamaayk kodu nee Yesuvukku kodu

PowerPoint Presentation Slides for the song கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொடு கொடு கொடு இயேசுவுக்கு PPT
Kodu Kodu Kodu Yesuvukku PPT

English