Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
  இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
  ஆயத்தம் ஆயத்தமாவோம்
 
1. முணுமுணுக்காமால் வாதாடாமல்
     அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
 
2.  ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு
     சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
 
3.  இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்
     இருப்பது போல அவரைக் காண்போம்
 
4.  அற்பமான நம் சரீரங்களை
     மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
 
5.  வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
     பெருமையடைவோம் அவர் வருகையிலே
 
6.  பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
     வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

Koenalum Maarupaatumaana Lyrics in English

Konalum maaraுpaadumaana ulakaththil kuttamatta kulanthaikalaay vaalnthiduvom   iraajaa varukiraar viraivil varukiraar   aayaththam aayaththamaavom   1. Munumunukkaamaal vaathaadaamal      anaiththaiyum seythu naam munnaeraுvom   2.  jeeva vaarththaikal pitiththuk konndu      sudarkalaay ulakilae oliveesuvom   3.  Yesuvaip pol iruppom varukaiyilae – avar      iruppathu pola avaraik kaannpom   4.  arpamaana nam sareerangalai      makimaiyin sareeramaay maattiduvaar   5.  veraுmanae veennaay odavillai enta      perumaiyataivom avar varukaiyilae   6.  paralokaththil irunthu iratchakar Yesu      varuvathai ethirpaarththu kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Koenalum Maarupaatumaana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோணலும் மாறுபாடுமான உலகத்தில் PPT
Koenalum Maarupaatumaana PPT

வருகிறார் வருகையிலே கோணலும் மாறுபாடுமான உலகத்தில்குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா விரைவில் ஆயத்தம் ஆயத்தமாவோம் முணுமுணுக்காமால் வாதாடாமல் அனைத்தையும் செய்து முன்னேறுவோம் ஜீவ வார்த்தைகள் பிடித்துக் English