கோலாகலம் என்கும் கொண்டாட்டம்
பேரொளி பிறந்ததுவே
இருள் விலகும், பகை மறையும்
இதயங்கள் களிகூர்ந்து
இன்ப நிலை காணும்
ஆதியிலே இருந்தது போல்
ஆண்டவர் ஆட்சி வரும்
அருள்நிலை மாட்சி எழும்
நீதியும் அன்பும், கருணையும், பரிவும்
செழித்தோங்கும்
Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Lyrics in English
Kolaakalam enkum konndaattam paeroli piranthathuvae irul vilakum, pakai maraiyum ithayangal kalikoornthu inpa nilai kaanum aathiyilae irunthathu pol aanndavar aatchi varum arulnilai maatchi elum neethiyum anpum, karunnaiyum, parivum seliththongum
PowerPoint Presentation Slides for the song Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோலாகலம் என்கும் கொண்டாட்டம் PPT
Kolaakalam Joy To The World PPT
Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Song Meaning
Kolakalam is a celebration
The light was born
Darkness will disappear, enmity will disappear
Hearts rejoice
You will find happiness
As it was in the beginning
The Lord will reign
A state of grace will arise
Justice and love, mercy and compassion
prosper
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கோலாகலம் என்கும் கொண்டாட்டம் பேரொளி பிறந்ததுவே இருள் விலகும் பகை மறையும் இதயங்கள் களிகூர்ந்து இன்ப நிலை காணும் ஆதியிலே ஆண்டவர் ஆட்சி அருள்நிலை மாட்சி எழும் English
