Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2
முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2
என் இயேசு தொங்குகிறார்.

1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2
குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2
கல்மனம் உருகிடுமே

2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2
என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2
உம் அன்பு இணையற்றதே

3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் அணிந்தீரோ முள்முடியை -2
காயங்கள் அடைந்த கரங்களை கண்டு கர்த்தரை போற்றிடுவேன் -2

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே Lyrics in English

kolkathaa maettinilae kaayangal atainthavaraam -2
mul muti sooti vaethanai atainthu en Yesu thongukiraar -2
en Yesu thongukiraar.

1.naesarin karangalil aannikal atiththae eettiyaal sevakan kuththinaarae -2
kuruthiyum sinthum kaatchiyaikanndaal kalmanam urukidumae -2
kalmanam urukidumae

2.saaronin rojaa neerallavo savuntharyam ellaam maarinathae-2
ennaiyum meetka thannuyir thantheer um anpu innaiyattathae -2
um anpu innaiyattathae

3.neethiyin kireedam seeyonil anniya neer annintheero mulmutiyai -2
kaayangal ataintha karangalai kanndu karththarai pottiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கதா மேட்டினிலே PPT
Kolgatha Mettinilae PPT

காயங்கள் இயேசு தொங்குகிறார் கல்மனம் உருகிடுமே உம் அன்பு இணையற்றதே கொல்கதா மேட்டினிலே அடைந்தவராம் முள் முடி சூடி வேதனை அடைந்து நேசரின் கரங்களில் ஆணிகள் English