🏠  Lyrics  Chords  Bible 

கொள்ளை நோயால் தவிப்போரே PPT

பல்லவி
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை இயேசு அழிப்பார்
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் - நம்
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர்
பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் - 2


கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore PowerPoint



கொள்ளை நோயால் தவிப்போரே

கொள்ளை நோயால் தவிப்போரே PPT

Download கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore Tamil PPT