Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது – 2

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் – 2 – கொஞ்ச

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் – 2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – 2 – கொஞ்ச

இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் – 2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் – 2 – கொஞ்ச

வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் – 2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே – 2 – கொஞ்ச

பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக – 2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை – 2 – கொஞ்ச

Konja Kalam Yesuvukaga Lyrics in English

konja kaalam Yesuvukkaaka
kashdappaadu sakippathinaal
innal thunpam inpamaay maarum
Yesuvai naan kaanum pothu - 2

avar paatham veelnthu panninthu
aanantha kannnneer vatippaen
enthan ottam jeyaththudan mutiyum
antha naadu suthantharippaen - 2 - konja

kashdam kannnneer niraintha ulakai
kadanthentu naan maraivaen - 2
jeeva oottarukae ennai nadaththich sente
thaevan kannnneeraith thutaiththiduvaar - 2 - konja

intha thaekam aliyum koodaaram
ithai nampi yaar pilaippaar - 2
en pithaa veettil vaasasthalangal unntae
Yesuvodu naan kutiyiruppaen - 2 - konja

veennai naatham thoniththidum naeram
varavaerpu alikkappadum - 2
ennai paer solli Yesu kooppiduvaar
enakkaanantham pongidumae - 2 - konja

paliyaaka kaannikkaiyaaka
pataiththaenae umakkaaka - 2
ennai aettukkollum Yesu aanndavarae
aelai naan entum um atimai - 2 - konja

PowerPoint Presentation Slides for the song Konja Kalam Yesuvukaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொஞ்ச காலம் இயேசுவுக்காக PPT
Konja Kaalam Yesuvukkaaka PPT

கொஞ்ச என்னை கண்ணீர் இயேசு காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை காணும் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த English