Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே

கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே (2)

Chorus

கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே (2) – கொஞ்சம்

Verse 1

கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் (2)

Verse 2

தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்
ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே
செல்வோம் வானில் செல்வோம்
மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் (2)

Konjam Kaalam Thaan Lyrics in English

konjam kaalam thaan nenjam aenguthae
naesar Yesuvin aasai aakuthae (2)

Chorus

kannnneerum maarum kavalai theerum
nenjangal selum naalithuvae (2) - konjam

Verse 1

kotiya kaalangal kora panjangal
poomi athirchchikal yuththangal perukuthae
sonnaar Yesu sonnaar
innaal naesar varum naal (2)

Verse 2

theeraatha pasi thaakam maaraatha ninthaikal
aeraala paadukal nammai nerukkuthae
selvom vaanil selvom
makilvom avaril makilvom (2)

PowerPoint Presentation Slides for the song Konjam Kaalam Thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே PPT
Kaalam Thaan Nenjam Yaenguthae PPT

கொஞ்சம் நேசர் Verse செல்வோம் மகிழ்வோம் காலம் நெஞ்சம் ஏங்குதே இயேசுவின் ஆசை ஆகுதே Chorus கண்ணீரும் மாறும் கவலை தீரும் நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே English