Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய் -2

நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு – 2

நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே -2
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில் தானே -2

செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ -2
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே -2

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Lyrics in English

koodaaravaasiyae niththiyar irukkaiyil
nee aen kalangukiraay
kadanthidum kaalam kalainthidum vaesham
nee aen patharukiraay -2

nee maelaanavaikalaith thaedu
niththiyar Yesuvai naadu – 2

nee vaalum vaalkkai manal veeduthaanae
puyal vanthaal sarinthidumae -2
nilaiyaana nakaram namakkingu illai
niththiya vaalvil thaanae -2

selvam sukamodum paer pukalodum
sukiththu nee vaalkiraayo -2
santhaekam illai maranam orunaal
unnaiyum santhikkumae -2

PowerPoint Presentation Slides for the song Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் PPT
Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil PPT

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Song Meaning

The tent dweller is the eternal seat
why are you worried
Passing time is a dissipating disguise
Why are you nervous -2

Seek the things above you
Seek Eternal Jesus – 2

The life you live is a house of sand
If there is a storm it will collapse -2
We do not have a fixed city
Himself in eternal life -2

Wealth and health and fame
Do you live happily -2
No doubt death will come someday
Will meet you too -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English