கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
பாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)
நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யா
என்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2)
1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்
பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்
ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2
மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்தது
ஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு
2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியே
சொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்
இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதே
எல்லாருக்கும் சந்தோஷம் உள்ளத்திலே பொங்குதே
ஏழைகள் மகிழ்ந்திட முரசே கொட்டு கொட்டு – கொட்டு
Kottu Murasae Kottu Murasae – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Lyrics in English
kottu murase kottu murase kottu kottu
paavam pokka Yesu raajaa vanthaarunnu – (2)
nadu iravil kadunguliril vanthaaraiyyaa
entum nammodu irunthidavae vanthaaraiyyaa – (2)
1. maattuth tholuvaththilae maeri matiyinilae piranthaar
piranthaar sinnanj sitru paalanaay
aesaayaa sonnathu intu paliththathu – 2
maesiyaa poranthaaru ulakamum makilnthathu
aatippaatida murase kottu kottu – kottu
2. santhosha sethiyai sangaீtham paatiyae
solluvom solluvom ulakamengum solluvom
irunnda vaalkkai ellaam intodu ponathae
ellaarukkum santhosham ullaththilae ponguthae
aelaikal makilnthida murase kottu kottu – kottu
PowerPoint Presentation Slides for the song Kottu Murasae Kottu Murasae – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு PPT
Kottu Murasae Kottu Murasae PPT
Kottu Murasae Kottu Murasae – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Song Meaning
Kotu Murase Kotu Murase Kotu Kotu
That Jesus the King came to take away sin – (2)
Did you come in the dark in the middle of the night?
Will you come from being with us forever – (2)
1. Mary was born in the womb in the cowshed
Chinnaj Siru Balanai was born
What Isaiah said has come true today – 2
The world rejoiced when the Messiah was born
Kotu Kotu Kotu Kotu - Kotu Kotu
2. Sing Sangeet to Santosh Sethi
Let's say, let's say, let's tell the whole world
All dark life is gone today
May everyone be happy
Murase Kotu Kotu - Kotu Kotu to make the poor happy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English