Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்தோரே எல்லாரும்

1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English

1. Kiristhorae ellaarum kalikoornthu paati o pethlekaem oorukku vaarungal thootharin raajaa meetparaayp piranthaar namaskarippomaaka (3) karththaavai 2. Makaththuva raajaa, senaiyin karththaavae, anaathi pirantha maa aanndavaa; munnannai thaano umakkaerkum thottil namaskarippomaaka (3) karththaavai 3. Vinn mannnnilum Karththar kanam pettaோr entu thoothaakkalae paakkiyavaankalae aekamaayp paati potti thuthiyungal namaskarippomaaka (3) karththaavai 4. Anaathi pithaavin vaarththaiyaana kiristhae! Neer maamisamaaki innaalilae jenmiththeer entu ummai sthoththirippom namaskarippomaaka (3) karththaavai

PowerPoint Presentation Slides for the song Krishthore Ellorum Kalikoornthu Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்தோரே எல்லாரும் PPT
Krishthore Ellorum Kalikoornthu Paadi PPT

கர்த்தாவை கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக மகத்துவ ராஜாசேனையின் கர்த்தாவேஅநாதி பிறந்த மா ஆண்டவாமுன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக விண் மண்ணிலும் English