Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்

யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்

குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்

சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்

இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்

கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

Krishthuvukul Vazhum Enakku Lyrics in English

Kristhuvukkul vaalum enakku eppothum vetti unndu 2 1. Ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaேn yaar enna sonnaalum naan sornthu pokamaattaேn 2. En raajaa munnae selkiraar vettip pavani selkiraar kuruththolai kaiyil eduththu naan Hosanna paadiduvaen 3. Saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar 4. Paavangal pokkivittar saapangal neekkivittar Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen 5. Maekangal naduvinilae ennaesar varappokiraar karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah

PowerPoint Presentation Slides for the song Krishthuvukul Vazhum Enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு PPT
Krishthuvukul Vazhum Enakku PPT

Krishthuvukul Vazhum Enakku Song Meaning

For me who lives in Christ

Always win 2

1. I will never be disturbed by any adversity

No matter what anyone says, I will not give up

2. My king goes ahead and Vetri Bhavani goes

Taking the parchment in my hand I will sing Hosanna

3. My Nesser took away all the power of Satan

Crucified and trampled underfoot

4. Removed sins and removed curses

I was healed by the scars of Jesus

5. My beloved will come in the midst of the clouds

He will take you by the hand and wipe away all the tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செல்கிறார் சுகமானேன் கிறிஸ்துவுக்குள் வாழும் எப்போதும் வெற்றி உண்டு என்னென்ன துன்பம் வந்தாலும் கலங்கிடவே மாட்டேன் சொன்னாலும் சோர்ந்து போகமாட்டேன் ராஜா முன்னே வெற்றிப் பவனி English