Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்து பிறந்துவிட்டார்

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS
கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார்

1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன்
நமக்காகவே; மானிடனாய்
அவதரித்தார்; இம்மானுவேலன்
நம் பாவம் போக்க; ரட்சகராய்

(போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையே
வாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2
கிறிஸ்து பிறந்துவிட்டார்;
நம் ராஜன் உதித்துவிட்டார்

2. பார் படைத்த; பரம வேந்தன்
இப்பாரினிலே; தோன்றிவிட்டார்
அகிலம் ஆளும்; இயேசு நாதன்
தாழ்மையாக; மலர்ந்து விட்டார் – போற்றி கொண்டாடுவோம்…

3. மனுக்குலத்தை; மீட்டிடவே
மனு உருவாய்; அவதரித்தார்
நம் பாவங்களை; போக்கிடவே
பாலகனாய்; ஜெனித்துவிட்டார் – போற்றி கொண்டாடுவோம் …

4. எளியோருக்கு; உதவிடுவோம்
பகை விரோ- தங்கள் ; ஒழித்திடுவோம்
நாம் யாவருமே; ஒன்றாய் கூடிடுவோம்
நம் இயேசுவையே; துதித்திடுவோம் – போற்றி கொண்டாடுவோம்…

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar Lyrics in English

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS
kiristhu piranthuvittar; nam raajan uthiththuvittar

1. piranthuvittar; Yesu paalan
namakkaakavae; maanidanaay
avathariththaar; immaanuvaelan
nam paavam pokka; ratchakaraay

(potti konndaaduvom; nam Yesuvaiyae
vaalththi konndaaduvom; nam raajanaiyae ) -2
kiristhu piranthuvittar;
nam raajan uthiththuvittar

2. paar pataiththa; parama vaenthan
ippaarinilae; thontivittar
akilam aalum; Yesu naathan
thaalmaiyaaka; malarnthu vittar – potti konndaaduvom…

3. manukkulaththai; meettidavae
manu uruvaay; avathariththaar
nam paavangalai; pokkidavae
paalakanaay; jeniththuvittar – potti konndaaduvom …

4. eliyorukku; uthaviduvom
pakai viro- thangal ; oliththiduvom
naam yaavarumae; ontay koodiduvom
nam Yesuvaiyae; thuthiththiduvom – potti konndaaduvom…

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்து பிறந்துவிட்டார் PPT
Kristhu Piranthuvitar PPT

நம் போற்றி பிறந்துவிட்டார் கொண்டாடுவோம் HAPPY CHRISTMAS MERRY கிறிஸ்து ராஜன் உதித்துவிட்டார் இயேசு அவதரித்தார் இயேசுவையே கொண்டாடுவோம்… பாலன் நமக்காகவே மானிடனாய் இம்மானுவேலன் பாவம் English