கிறிஸ்துவின் போர் வீரரே – இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே
பறிக்கவே முடியாதே – யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே
ஒன்றும் வாய்க்காதே – தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே
பூட்டவே முடியாதே – கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே
ஒன்றும் சுமராதே – பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே
ஏதும் குறையாதே – நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே
Kristuvin Por Veerar Lyrics in English
Kristhuvin por veerarae – Yesu Kristhuvin por veerarae namathu visuvaasam ulakai jeyikkum arikkai seyveerae parikkavae mutiyaathae – yaarum karththarin kaiyilirunthu nammai parikkavae mutiyaathae ontum vaaykkaathae – theemai namakku ethiraay elumpum aayutham vaaykkavae vaaykkaathae poottavae mutiyaathae – kathavai Dhevan thirantha vaasalai yaarum poottavae mutiyaathae ontum sumaraathae – palikal karththarai nampidum nammael oru kuttamum sumaraathae aethum kuraiyaathae – namakku karththarai eppothum thaeduvorkkoru nanmaiyum kuraiyaathae
PowerPoint Presentation Slides for the song Kristuvin Por Veerar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் போர் வீரரே – இயேசு PPT
Kristuvin Por Veerar PPT

