மார்கழி குளிரில் பிறந்த மன்னவரே
மாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே
இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே
என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே
1. முட்களின் நடுவில் மலராய்
காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய்
நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே
2.ஏழ்மையை போக்கும் கருவியாய்
எனக்காய் வந்தாரே தாழ்மையாய்
வானோர் மண்ணோர் போற்றும் தெய்வம்
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே
மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril Pirantha Lyrics in English
Maarkali kuliril pirantha mannavarae maantharkal pottaுm theyvam neerae irul neekkum jeeva oliyaay vanthavarae en vaalvil oliyai aettaுm theepam neerae ivarae en meetpar piranthaarae im mannnnil paatida manuvaay uthiththaarae 1. Mutkalin naduvil malaraay kaattu pushpaththin naduvil leeliyaay naesar enakkaay intu uthiththaar-2 ivarae en meetpar piranthaarae im mannnnil paatida manuvaay uthiththaarae 2.aelmaiyai pokkum karuviyaay enakkaay vanthaarae thaalmaiyaay vaanor mannnnor pottaுm theyvam ivarae en meetpar piranthaarae im mannnnil paatida manuvaay uthiththaarae
PowerPoint Presentation Slides for the song மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril Pirantha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மார்கழி குளிரில் பிறந்த-Margali PPT
Kuliril Pirantha PPT

