Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காக வந்த சாமி

எனக்காக வந்த சாமி
கண்மணி போல காக்கும் சாமி -2
சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2

உம்மை நான் மறந்த போது
நீங்க என்ன மறக்கல -2
உம்மை நான் வெறுத்த போது
நீங்க என்ன வெறுக்கல -2

சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2

உம்மை விட்டு பிரிந்து சென்றேன்
நீங்க என்ன பிரியல-2
உம்மை விட்டு தூரம் போனேன்
ஆனாலும் விடவில்லை-2

தமது ஜனத்தின் மேல்
பிரியத்தை வைத்தவரே-2
தன்னையே தந்து
ஆசீர்வதித்தவரே -2

Kumar – Enakkaaga vantha saami Lyrics in English

enakkaaka vantha saami
kannmanni pola kaakkum saami -2
sollunga avar yaaru
Yesu appaa thaan avar paeru -2

ummai naan marantha pothu
neenga enna marakkala -2
ummai naan veruththa pothu
neenga enna verukkala -2

sollunga avar yaaru
Yesu appaa thaan avar paeru -2

ummai vittu pirinthu senten
neenga enna piriyala-2
ummai vittu thooram ponaen
aanaalum vidavillai-2

thamathu janaththin mael
piriyaththai vaiththavarae-2
thannaiyae thanthu
aaseervathiththavarae -2

PowerPoint Presentation Slides for the song Kumar – Enakkaaga vantha saami

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காக வந்த சாமி PPT
Enakkaaga vantha saami PPT

உம்மை நீங்க சாமி சொல்லுங்க யாரு இயேசு அப்பா பேரு எனக்காக கண்மணி காக்கும் மறந்த மறக்கல வெறுத்த வெறுக்கல பிரிந்து சென்றேன் பிரியல தூரம் English