எனக்காக வந்த சாமி
கண்மணி போல காக்கும் சாமி -2
சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2
உம்மை நான் மறந்த போது
நீங்க என்ன மறக்கல -2
உம்மை நான் வெறுத்த போது
நீங்க என்ன வெறுக்கல -2
சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2
உம்மை விட்டு பிரிந்து சென்றேன்
நீங்க என்ன பிரியல-2
உம்மை விட்டு தூரம் போனேன்
ஆனாலும் விடவில்லை-2
தமது ஜனத்தின் மேல்
பிரியத்தை வைத்தவரே-2
தன்னையே தந்து
ஆசீர்வதித்தவரே -2
Kumar – Enakkaaga vantha saami Lyrics in English
Enakkaaka vantha saami kannmanni pola kaakkum saami -2 sollunga avar yaaru Yesu appaa thaan avar paeru -2 ummai naan marantha pothu neenga enna marakkala -2 ummai naan veraுththa pothu neenga enna veraுkkala -2 sollunga avar yaaru Yesu appaa thaan avar paeru -2 ummai vittu pirinthu senten neenga enna piriyala-2 ummai vittu thooram ponaen aanaalum vidavillai-2 thamathu janaththin mael piriyaththai vaiththavarae-2 thannaiyae thanthu aaseervathiththavarae -2
PowerPoint Presentation Slides for the song Kumar – Enakkaaga vantha saami
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காக வந்த சாமி PPT
Enakkaaga vantha saami PPT

