Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Kumbidugiren Nan Kumbidugiren Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn
Iraivaa Yesu ummai kumpidukiraேn
Kumpidukiraேn naan kumpidukiraேn
Iraivaa iraivaa kumpidukiraேn

1. Sarvaththaiyum pataiththa
Sarva viyaapiyae – 2
Saaronin rojaa leeli pushpam
Ummai naan kumpidukiraேn – 2

2. Makimaiyin mannavanae
Makathva raajanae – 2
Maaraatha Dhevan mariththu uyirththeer
Ummai naan kumpidukiraேn – 2

3. Vallamaiyin theyvamae
Vaalavaikkum vallalae – 2
Vaanaththu mannaa vaalvin jothi
Ummai naan kumpidukiraேn – 2

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Nan Kumbidugiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் PPT
Kumbidugiren Nan Kumbidugiren PPT

கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன்இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்கும்பிடுகிறேன் இறைவா சர்வத்தையும் படைத்தசர்வ வியாபியே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்உம்மை மகிமையின் மன்னவனேமகத்வ ராஜனே மாறாத தேவன் English