Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குறையாத அன்பு கடல் போல

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே – 2
கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Lyrics in English

kuraiyaatha anpu kadal pola vanthu
niraivaaka ennil alaimothuthae – antha
alaimeethu Yesu asainthaati varavae
palakoti geetham uruvaakuthae – 2
kannmooti iravil naan thoongum pothu
kannnnaana Yesu enaik kaakkintay – 2
unnai ennnnaatha ennai ennaalum ennnni
mannmeethu vaala vali seykintay aa…. naan – 2
ativaanam thontum vitivelli entum
thodarkinta iravin mutivaakumae – 2
mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer
thutaikkinta Yesu arasaakumae – 2
irul vanthu soola payamaevum kaalai
arul thanthu ennai annaiththaaluvaay – 2
theemai sirai konndu enthan ulamennum paravai
sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2

PowerPoint Presentation Slides for the song குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குறையாத அன்பு கடல் போல PPT
Kuraiyatha Anbu Kadal Pola PPT

இயேசு என்னை வாழ ஆ… சிறை குறையாத அன்பு கடல் நிறைவாக என்னில் அலைமோதுதே அலைமீது அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே கண்மூடி இரவில் English