Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குயவனே உம் கையில் களிமண் நான்

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்

உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே

உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே

உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே

Kuyavane Um Kaiyil Kaliman Naan Lyrics in English

Kuyavanae um kaiyil kalimann naan
Utaiththu uruvaakkum
En siththam alla um siththam naathaa
Tharukiraேn um kaiyilae

Ennaith tharukiraேn tharukiraேn
Um karaththil ennaip pataikkiraேn
Pataikkiraேn um paathaththil

Um sevaikkaaka ennai tharukiraேn
Vanainthidum um siththam pol
Enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
Uruvaakkumae uruvaakkumae

Umakkaakavae naan vaalnthida
Vanainthidum um siththam pol -um
Siththam seythidavae um saththam kaettidavae
Uruvaakkumae uruvaakkumae

Um varukaiyil ummodu naan
Vanthida ennai maattaுmae oyvinti
Ummaip paada oyaamal ummaith thuthikka
Uruvaakkumae uruvaakkumae

PowerPoint Presentation Slides for the song Kuyavane Um Kaiyil Kaliman Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குயவனே உம் கையில் களிமண் நான் PPT
Kuyavane Um Kaiyil Kaliman Naan PPT

உம் உருவாக்குமே சித்தம் தருகிறேன் படைக்கிறேன் என்னை வனைந்திடும் வாழ்ந்திட குயவனே கையில் களிமண் உடைத்து உருவாக்கும் அல்ல நாதா கையிலே என்னைத் கரத்தில் என்னைப் பாதத்தில் English