குழிநரிகள் வேண்டாமே
சிறுநரிகள் வேண்டாமே
சபையான திராட்சை தோட்டத்தில்
தேவ சபையான திராட்சை தோட்டத்தில் (2)
திராட்சை தோட்டம் இது தேவ தோட்டம்
குழிநரிக்கும் சிறுநரிக்கும் எது இங்கு வேலை (2)
வரதட்சணை கேட்கும் குழிநரிகள் வேண்டாமே
பல லட்சம் கேட்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
ஒற்றுமையை கெடுக்கும் குழிநரிகள் வேண்டாமே
கோஷ்டி சண்டை போடும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
காதல் செய்ய அலையும் குழிநரிகள் வேண்டாமே
சைட்டு அடித்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
ஜாதி பேதம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ஜாதி வெறியை தூண்டும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
நேரம் காலம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ராசி பலன் பார்க்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே எப்போதும் வேண்டாமே (2)
மதுபானம் குடிக்கும் குழிநரிகள் வேண்டாமே
பீடி சிகரெட் புகைக்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே ஐயா வேண்டாமே
டிவி சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
சினிமா பார்த்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே என்றென்றும்
வேண்டாமே இப்போதும் வேண்டாமே
கேட்ட வார்த்தை பேசும் குழிநரிகள் வேண்டாமே
இச்சை மோகம் கொண்ட சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
அரை குறையாய் உடுத்தும் குழிநரிகள் வேண்டாமே
Fasan செய்து மினுக்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே சிஸ்டர் வேண்டாமே
பண ஆசை கொண்ட குழிநரிகள் வேண்டாமே
பதவி வெறி பிடித்த சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
ஆடுகளை திருடும் குழிநரிகள் வேண்டாமே
மந்தைகளை மிரட்டும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
Kuzhinarikal Vendaamae Christian Lyrics in English
Kulinarikal vaenndaamae siraுnarikal vaenndaamae Sabaiyaana thiraatchaை thottaththil thaeva Sabaiyaana thiraatchaை thottaththil (2) thiraatchaை thottam ithu thaeva thottam kulinarikkum siraுnarikkum ethu ingu vaelai (2) varathatchannai kaetkum kulinarikal vaenndaamae pala latcham kaetkum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) ottaுmaiyai kedukkum kulinarikal vaenndaamae koshti sanntai podum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) kaathal seyya alaiyum kulinarikal vaenndaamae saittu atiththu thiriyum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) jaathi paetham paarkkum kulinarikal vaenndaamae jaathi veriyai thoonndum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) naeram kaalam paarkkum kulinarikal vaenndaamae raasi palan paarkkum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae vaenndaamae eppothum vaenndaamae (2) mathupaanam kutikkum kulinarikal vaenndaamae peeti sikaret pukaikkum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae vaenndaamae aiyaa vaenndaamae tivi seeriyal paarkkum kulinarikal vaenndaamae sinimaa paarththu thiriyum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae ententum vaenndaamae ippothum vaenndaamae kaetta vaarththai paesum kulinarikal vaenndaamae ichchaை mokam konnda siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) arai kuraiyaay uduththum kulinarikal vaenndaamae Fasan seythu minukkum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae vaenndaamae sisdar vaenndaamae pana aasai konnda kulinarikal vaenndaamae pathavi veri pitiththa siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2) aadukalai thirudum kulinarikal vaenndaamae manthaikalai mirattum siraுnarikal vaenndaamae (2) vaenndaamae Sabaikkul vaenndaamae (2)
PowerPoint Presentation Slides for the song Kuzhinarikal Vendaamae Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download குழிநரிகள் வேண்டாமே PPT
Kuzhinarikal Vendaamae Christian PPT

