மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்
மனுக்குலம் காத்தார் தேவ பாலன்
விண்ணின் மைந்தன் தாமாகவே
மண்ணில் வாழ இறங்கி வந்தார் -2
அல்லேலூயா ஒலித்திடுவோம்
இரட்சகர் யேசுவை பாடிடுவோம்
தூதரும் மனிதரும் சேர்ந்திடுவோம்
அன்பின் ராஜாவை வாழ்த்திடுவோம் -2
இரவில் உதித்தது பேரொளி
கண் முன் பிறந்தது ஓர் வழி
கேட்டேன் யேசுவின் இன்னொலி
கொடுப்பேன் அவருக்கு நற்பலி -2
பாவ இருளை உடைத்திடவே
பாரில் பரமன் இறங்கி வந்தார்
பாசமுள்ள மனிதர்களாய்
பாதகர் நம்மை மாற்றி விட்டார் -2
Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan Lyrics in English
manuvuru eduththaar jeeva thaevan
manukkulam kaaththaar thaeva paalan
vinnnnin mainthan thaamaakavae
mannnnil vaala irangi vanthaar -2
allaelooyaa oliththiduvom
iratchakar yaesuvai paadiduvom
thootharum manitharum sernthiduvom
anpin raajaavai vaalththiduvom -2
iravil uthiththathu paeroli
kann mun piranthathu or vali
kaettaen yaesuvin innoli
koduppaen avarukku narpali -2
paava irulai utaiththidavae
paaril paraman irangi vanthaar
paasamulla manitharkalaay
paathakar nammai maatti vittar -2
PowerPoint Presentation Slides for the song Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் PPT
Manuvuru Eduththaar Jeeva Devan PPT

