Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நல்ல இயேசு

இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு-4

அடிமை தனத்தை முறியடித்தார் இயேசு
அடிமை என்னை மீட்க வந்தார் இயேசு -2
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு

பாவத்தை மன்னித்தார் இயேசு
என் சாபத்தை நீக்கினார் இயேசு -2
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு

மகனாக ஏற்றுக்கொண்டார் இயேசு
மறுவாழ்வு தந்து விட்டார் இயேசு
மகளாக ஏற்றுக்கொண்டார் இயேசு
மறுவாழ்வு தந்து விட்டார் இயேசு
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு

அல்லேலூயா அல்லேலூயா – 14

Lemure Sam – Yesu Nalla Yesu Lyrics in English

Yesu nalla Yesu
enakkaaka jeevan thanthaar Yesu-4

atimai thanaththai muriyatiththaar Yesu
atimai ennai meetka vanthaar Yesu -2
allaelooyaa Yesu nalla Yesu

paavaththai manniththaar Yesu
en saapaththai neekkinaar Yesu -2
allaelooyaa Yesu nalla Yesu

makanaaka aettukkonndaar Yesu
maruvaalvu thanthu vittar Yesu
makalaaka aettukkonndaar Yesu
maruvaalvu thanthu vittar Yesu
allaelooyaa Yesu nalla Yesu

allaelooyaa allaelooyaa - 14

PowerPoint Presentation Slides for the song Lemure Sam – Yesu Nalla Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நல்ல இயேசு PPT
Yesu Nalla Yesu PPT

இயேசு அல்லேலூயா நல்ல அடிமை ஏற்றுக்கொண்டார் மறுவாழ்வு தந்து விட்டார் எனக்காக ஜீவன் தந்தார் தனத்தை முறியடித்தார் என்னை மீட்க வந்தார் பாவத்தை மன்னித்தார் சாபத்தை English