1. லௌகீக இன்பம் மேன்மையும்
இப்பரதேசிக்கு வேண்டாம்;
பரம நன்மை செல்வமும்
இங்கில்லை, யாவும் மாயையாம்!
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.
2. லௌகீக வாழ்வு ஒழியும்;
சரீரம் அழகற்றுப்போம்;
நரர் கைவேலை அழியும்;
இவ்வுலகமும் வெந்துபோம்;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.
3. ஆனாலும் இயேசு ராஜியம்
அழிந்து போகமாட்டாதே;
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.
4. நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே;
பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.
Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் Lyrics in English
1. laugeeka inpam maenmaiyum
ipparathaesikku vaenndaam;
parama nanmai selvamum
ingillai, yaavum maayaiyaam!
porulallaathathai naataen;
naan Yesuvai sinaekippaen.
2. laugeeka vaalvu oliyum;
sareeram alakattuppom;
narar kaivaelai aliyum;
ivvulakamum venthupom;
porulallaathathai naataen;
naan Yesuvai sinaekippaen.
3. aanaalum Yesu raajiyam
alinthu pokamaattathae;
maa neethiyaam singaasanam
vilaamal entum nirkumae;
porulallaathathai naataen;
naan Yesuvai sinaekippaen.
4. naan ingae thangum naal ellaam
en thunpam neengamaattathae;
paraththil sernthapin unndaam
meyvaalvu maenmai poorippae
porulallaathathai naataen;
naan Yesuvai sinaekippaen.
PowerPoint Presentation Slides for the song Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download லௌகீக இன்பம் மேன்மையும் PPT
Logeeka Inbam Maenmaiyum PPT