Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்

மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்
காட்டினிலும் பாலைவனத்தினிலும்-2
என்னை கவனித்த அவரே
என்னை நடத்தி சென்றிரே

ஏசுவே -4

உம்மை உம்மை நான் துதிப்பேன் அய்யா
நீரே நீரே எந்தன் தேவன் அய்யா -2

ஏசுவே -7

வேண்டினோரே என்னை அவமானம் செய்கையில்
அந்நியரோ என்னை பரிகாசம் செய்கையில் -2
என் துணை நீர் ஆனீரையா
கன்மலையும் நீரே ஏசையா -2

ஏசுவே -4

வஞ்சனை சூழ்ச்சியால் பெருகின பாரங்கள்
வீசிடும் புயலினில் அமிழ்ந்திட என் படகை -2
கடலில் கரை ஏற்றினீரே
உங்க வலையில் சுமந்து சென்றீரே -2

ஏசுவே -8

Lydia Lazar – Malaigalilum Pallathakinilum Lyrics in English

malaikalilum pallaththaakkinaalum
kaattinilum paalaivanaththinilum-2
ennai kavaniththa avarae
ennai nadaththi sentirae

aesuvae -4

ummai ummai naan thuthippaen ayyaa
neerae neerae enthan thaevan ayyaa -2

aesuvae -7

vaenntinorae ennai avamaanam seykaiyil
anniyaro ennai parikaasam seykaiyil -2
en thunnai neer aaneeraiyaa
kanmalaiyum neerae aesaiyaa -2

aesuvae -4

vanjanai soolchchiyaal perukina paarangal
veesidum puyalinil amilnthida en padakai -2
kadalil karai aettineerae
unga valaiyil sumanthu senteerae -2

aesuvae -8

PowerPoint Presentation Slides for the song Lydia Lazar – Malaigalilum Pallathakinilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் PPT
Malaigalilum Pallathakinilum PPT

என்னை ஏசுவே நீரே உம்மை அய்யா செய்கையில் மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் காட்டினிலும் பாலைவனத்தினிலும் கவனித்த அவரே நடத்தி சென்றிரே துதிப்பேன் எந்தன் தேவன் வேண்டினோரே அவமானம் English