Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.

2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.

3 மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Lyrics in English

1 maa makilvaam innaalil selvom munnannaikkae; maa meetparai naam kaannpom visvaasaththotinte. Maa meetparai naam kaannpom visvaasaththotinte. 2 vantheer maa anpaayp poovil vinn lokam thurantheer; mainthaa, eppaavam theengil vilaathu ratchippeer. Mainthaa, eppaavam theengil vilaathu ratchippeer. 3 mey anpar nannpar neerae, neerae em vaanjaiyum; mey anpai engal paavam vaattathu kaaththidum. Mey anpai engal paavam vaattathu kaaththiduma.

PowerPoint Presentation Slides for the song Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மா மகிழ்வாம் இந்நாளில் PPT
Maa Mahilvaam Innaalilae PPT

மா மெய் மீட்பரை காண்போம் விஸ்வாசத்தோடின்றே மைந்தா எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர் நீரே அன்பை எங்கள் பாவம் வாட்டாது மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே English