Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவே
பாரில் இரட்சகர் வந்துதித்தார்
இன்னல்கள் பல துன்பங்கள்
போக்கவே வந்துதித்தார்

மரத்தின் கனியினால்
அன்று பாவம் சூழ்ந்தது
மரத்தின் சிலுவையால்
இன்று பாவம் தீர்ந்தது-மானிடர்

1.ஆதியில் தோன்றிய
பாவத்தை போக்கவே
தேவனின் குமாரனே
உலகில் வந்துதித்தார்-2

உன்னை மீட்க வந்த தேவன்
இன்று உன்னை அழைக்கின்றார்
உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின்

2.நித்திய வாழ்வினை
மானிடர் பெற்றிடவே
தேவனின் குமாரனே
நம்மை மீட்க வந்தார்-2

ஜீவ கிரீடம் பெற்றிடவே
இன்று உன்னை அழைக்கின்றார்
அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Lyrics in English

maanidar paavam pokkavae
paaril iratchakar vanthuthiththaar
innalkal pala thunpangal
pokkavae vanthuthiththaar

maraththin kaniyinaal
antu paavam soolnthathu
maraththin siluvaiyaal
intu paavam theernthathu-maanidar

1.aathiyil thontiya
paavaththai pokkavae
thaevanin kumaaranae
ulakil vanthuthiththaar-2

unnai meetka vantha thaevan
intu unnai alaikkintar
unnidaththil idamunndaa-2-maraththin

2.niththiya vaalvinai
maanidar pettidavae
thaevanin kumaaranae
nammai meetka vanthaar-2

jeeva kireedam pettidavae
intu unnai alaikkintar
avarai nee aerpaayaa-2-maraththin

PowerPoint Presentation Slides for the song Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மானிடர் பாவம் போக்கவே PPT
Maanidar Pavam Pokkavae PPT

பாவம் போக்கவே வந்துதித்தார் இன்று உன்னை மானிடர் மரத்தின் தேவனின் குமாரனே மீட்க அழைக்கின்றார் பெற்றிடவே பாரில் இரட்சகர் இன்னல்கள் துன்பங்கள் கனியினால் சூழ்ந்தது சிலுவையால் English