Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாபெரும் அறிவிப்பொன்று

மாபெரும் அறிவிப்பொன்று
மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே
இயேசு பாலன் பிறந்தார் என்று
தேவ தூதர்கள் அறிவித்தாரே

உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியிலே மனிதர்க்கு சமாதானம்
அல்லேலூயா அல்லேலூயா
மகிமை மாட்சிமை அவர்க்கே என்றும்

கிழக்கிலே நட்சத்திரம்
சாஸ்திரிகள் கண்டனரே
அதை அவர்கள் பிந்தொடர்ந்தனரே
பாலனை பணிந்தனரே

தூதர்போல் இயேசுவை நாம்
அறிவிப்போம் மானிடர்க்கு
நட்சத்திரம்போல நாமும் இன்று பாலர்க்கு
இயேசுவை வழிகாட்டுவோம்

Maaperum Narcheidhi Christmas Lyrics in English

maaperum arivippontu
manthai maeypparkal kaettanarae
Yesu paalan piranthaar entu
thaeva thootharkal ariviththaarae

unnathaththil thaevanukku makimai
poomiyilae manitharkku samaathaanam
allaelooyaa allaelooyaa
makimai maatchimai avarkkae entum

kilakkilae natchaththiram
saasthirikal kanndanarae
athai avarkal pinthodarnthanarae
paalanai panninthanarae

thootharpol Yesuvai naam
arivippom maanidarkku
natchaththirampola naamum intu paalarkku
Yesuvai valikaattuvom

PowerPoint Presentation Slides for the song Maaperum Narcheidhi Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாபெரும் அறிவிப்பொன்று PPT
Maaperum Arivipondru PPT

மகிமை அல்லேலூயா இயேசுவை மாபெரும் அறிவிப்பொன்று மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே இயேசு பாலன் பிறந்தார் தேவ தூதர்கள் அறிவித்தாரே உன்னதத்தில் தேவனுக்கு பூமியிலே மனிதர்க்கு சமாதானம் English