Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாறாதவர் நீரே

மாறாதவர் நீரே
மறக்காதவரும் நீரே
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே

செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரே
தீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரே
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே

இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்
கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரே
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே

Maarathavarai Aarathipen – Marathavar neere Lyrics in English

Maaraathavar neerae marakkaathavarum neerae ullangaiyil varainthu vaiththavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 ullangaiyil varainthu vaiththavarae aaraathippaen ummaiyae settaைkalin maraivinilae maraiththu kaappavarae theengukal anukaamalae oliththu vaippavarae kanmalaiyin mael uyarththupavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 kanmalaiyin mael uyarththupavarae aaraathippaen ummaiyae irattaைyai kalainthupottu makilchchiyinaal itaikattuveer kannnneerai kanakkil vaiththu athisayam seypavarae pulampalai kalippaay maattaுpavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 pulampalai kalippaay maattaுpavarae aaraathippaen ummaiyae

PowerPoint Presentation Slides for the song Maarathavarai Aarathipen – Marathavar neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாறாதவர் நீரே PPT
Marathavar neere PPT

ஆராதிப்பேன் உம்மையே நீரே உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே கன்மலையின் உயர்த்துபவரே புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே மாறாதவர் மறக்காதவரும் செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரே தீங்குகள் English