Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்றிடும் மாற்றிடும்

மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2

வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2

நிரப்பிடும் நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2

இயேசுவே இயேசுவே
நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2

Maartridum Maartridum Lyrics in English

Maattidum maattidum en vaalvinai um aaviyaal maattidum-2 vanainthidum vanainthidum um karangalil kalimann naan vanainthidum-2 nirappidum nirappidum en paaththiram nirampida nirappidum-2 Yesuvae Yesuvae neer aanndavar naesarae Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Maartridum Maartridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாற்றிடும் மாற்றிடும் PPT
Maartridum Maartridum PPT

மாற்றிடும் வனைந்திடும் நிரப்பிடும் இயேசுவே உம் வாழ்வினை ஆவியால் கரங்களில் களிமண் பாத்திரம் நிரம்பிட நீர் ஆண்டவர் நேசரே English