Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு

Lyrics:
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு

1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Lyrics in English

Lyrics: maattuvannti poottikkittup poravarae – kaelum enga raasaa Yesu Kristhu poranthaaru 1. Nammalai yellaam kaappaaththa naayakan Yesu vanthaaru nimakkini onnum kuraivu illai iratchakan Yesu poranthaaru ponnum porulum kaetkalaiyae kaasu panamum kaetkalaiyae -2 – iruthayaththilae idammattunthaanae kaettaru 2. Paavaththai theerkka vanthaaru saapaththai murikka piranthaaru Nnoykalaiyellaam theerppaaru naththiya vaalvu tharuvaaru ponnum porulum kaetkalaiyae kaasu panamum kaetkalaiyae -2 – iruthayaththilae idammattunthaanae kaettaru

PowerPoint Presentation Slides for the song மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு PPT
Maatuvandi Pootikitu PPT

கேட்கலையே இயேசு பொறந்தாரு வந்தாரு பொன்னும் பொருளும் காசு பணமும் இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு Lyrics மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே கேளும் எங்க ராசா கிறிஸ்து English