Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார் கிறிஸ்தவன்

யார் கிறிஸ்தவன்
யார் தான் கிறிஸ்தவன் -2
வேதத்தை கையில் எடுத்தவனோ
சிலுவையை கழுத்தில் தரித்தவனோ -2
யார் கிறிஸ்தவன்
யார் தான் கிறிஸ்தவன் -2

தன்னை தானே வெறுத்தவன்
சிலுவையை தினமும் சுமப்பவன்
இயேசுவை பின் தொடருபவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

வீட்டையும் நிலத்தையும் இழந்தவன்
தன் வீட்டை முழுதும் மறந்தவன்
விருப்பங்கள் யாவையும் துறந்தவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

குற்றம் இல்லாமல் இருப்பவன்
பரிசுத்தமாகவே நடப்பவன்
அவர் சித்தத்தை செய்யவே துடிப்பவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

Madhan – Yaar Christhavan Lyrics in English

yaar kiristhavan
yaar thaan kiristhavan -2
vaethaththai kaiyil eduththavano
siluvaiyai kaluththil thariththavano -2
yaar kiristhavan
yaar thaan kiristhavan -2

thannai thaanae veruththavan
siluvaiyai thinamum sumappavan
Yesuvai pin thodarupavan
avan thaanae kiristhavan -2

veettaைyum nilaththaiyum ilanthavan
than veettaை muluthum maranthavan
viruppangal yaavaiyum thuranthavan
avan thaanae kiristhavan -2

kuttam illaamal iruppavan
parisuththamaakavae nadappavan
avar siththaththai seyyavae thutippavan
avan thaanae kiristhavan -2

PowerPoint Presentation Slides for the song Madhan – Yaar Christhavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் கிறிஸ்தவன் PPT
Yaar Christhavan PPT

கிறிஸ்தவன் தானே சிலுவையை வேதத்தை கையில் எடுத்தவனோ கழுத்தில் தரித்தவனோ தன்னை வெறுத்தவன் தினமும் சுமப்பவன் இயேசுவை தொடருபவன் வீட்டையும் நிலத்தையும் இழந்தவன் வீட்டை முழுதும் English